>

கவிதை போட்டி
post img

'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்'

அனைத்து கருத்துகளையும் சுருக்கி, குறுக்கி அழகு தமிழில் வடிக்கும் கவிஞர்கள் தான், தமிழறிஞர்கள் என்றதும் நம் நினைவுக்கு வருபவர்கள். நாளைய வரலாற்றில் பொற்பதிப்புகளாக திகழவிருக்கும் கவிஞர்களின் களம்.