தமிழ்த்தேசிய செய்திகள் - செய்திகள் விரிவாக
தங்கை அனிதா நினைவைப் போற்றுவோம்


கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா நினைவைப் போற்றுவோம்!

தங்கையின் நினைவைப் போற்றும் இந்நாளில் கல்வியை மாநில பட்டியலுக்கு மீட்டு கொண்டுவர உறுதியேற்போம்!

நாம் தமிழர்!

செந்தமிழன் சீமான் 

நாம் தமிழர் கட்சி - தலைமை ஒருங்கிணைப்பாளர்.


முந்தைய பக்கம் செல்ல