தமிழ்த்தேசிய செய்திகள் - செய்திகள் விரிவாக
அண்ணன் செந்தமிழன் சீமான்


தன் உதிரத்தில் தோன்றிய உலக மொழிகள் அனைத்தும்; தன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ந்து தன்னை அழிக்க நினைத்தாலும், அனைத்து மொழிகளையும் நேசித்து, தன்னியல்பு மாறாத எம் தமிழ் போல, அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசி, தன்னை இகழ்ந்தவருக்கும் சேர்த்து அரசியல் செய்யும் அண்ணன் சீமானுக்கு தமிழ்க்களம் சார்பாகஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


முந்தைய பக்கம் செல்ல